Wednesday, May 21, 2014

திருவிடைமருதூர் ஒளிப்படங்கள்

திருச்சுற்றுச் சுவர்களில் அழகிய ஓவியங்கள்: ரிஷபாரூடர், நடராஜர் பவனி, தேர் ஆகியவற்றைக் காணலாம்

 சரபேச்வரர் சுதைச் சிற்பம்
  
 சண்டீசருக்கு அருளல்

பின் வருவன நகரத்தாரால் எழுப்பப்பட்ட கல் தூண் சிற்பங்கள். இவற்றில் தற்காலத்திய உருவங்களைக் காணலாம்:






பின் வருவன ஒரு திரைப்படத்திற்காக அமைக்கப்பட்ட கோவில் காட்சிகள்: நேரில் காண்கையில் லிங்கம், நந்தி, யாக குண்டம் அனைத்தும்  தத்ரூபமாக  இருந்தததால் நிஜமென நம்பி ஏமாந்தேன்! அதுபோல, குருக்கள் வேடம் தரித்தவரை நிஜமான குருக்கள் என்றும் நம்பினேன்!






 

No comments:

Post a Comment